என் அடையாளம்...
பராபரமென்றும்
பார்த்தனேயென்றும்
தூண் என்றும்
துரும்பென்றும்
சகலமும்
நீயே என்றும்
போற்றியும்
தொழுதும் துதித்தும்
அனுதினமும்
பூஜை செய்தும்
விரதம்
இருந்தும்
இந்த
மானிட பிறவியில்
நீ எதை
எதையெல்லாம் பெற்றாயோ
எதை
எதையெல்லாம் இழந்தாயோ
அதை
அதையெல்லாம் நானும் பெற்றேன் இழந்தேன்
என்
கடவுள்கள் உன் கடவுள்கள் இல்லை
என்
தாயும் தந்தையும் மட்டுமே வணக்கத்துக்குரியவர்கள்
நான்
நிஜங்களை மட்டுமே நம்புகிறேன்
இரவில்
காணாமல் போய்விடும் நிழல்களை அல்ல...
பகுத்தறிவு எனபது சில உண்மைகளை(யும்) ஏற்று கொள்வதாகும் நமக்கு தேவை ஒரு வழிகாட்டி அது மானசீக மாக இருந்தால் கடவுள், நிஜமாக இருந்தால் தாய் தந்தையர், ஆனால் வழிபாடு ஒன்று தான் ஆகையால் நல்ல கருத்து போல் தோன்றினாலும் பகுத்தறிவு வாதிகள் எல்லோரும் பார்த்தால் தங்கள் தாய் தந்தையரை வழிபாடு செய்வதன் மூலம் அதன் வழியே இறைவனை அடைந்து விடுகின்றனர் ஆகையால் எல்லா ஆறுகளும் கடலை நோக்கியே பயணிகின்றது ..என்றாலும் அருமையான கவிதை நல்ல கருத்துக்கள் வாழ்த்துக்கள் ...
ReplyDeleteவெகு நன்றாக உங்கள் கருத்தைக் கவிதையாக சொல்லி இருக்கிறீர்கள், அகிலா, பாராட்டுக்கள்
ReplyDeleteகடைசி இரண்டு வரிகள் மனதை தொடுகின்றன.
என் தாயும் தந்தையும் மட்டுமே வணக்கத்துக்குரியவர்கள். அருமை. மனதைத் தொட்ட வரிகள்.
ReplyDeleteநச்சென்ற வரிகளுக்கு சொந்த காரி .......அற்புதம் தோழி நடமாடும் தெய்வங்கள் மட்டுமே போற்றுதலுக்குரியவர்கள்
ReplyDelete//என் கடவுள்கள் உன் கடவுள்கள் இல்லை
ReplyDeleteஎன் தாயும் தந்தையும் மட்டுமே வணக்கத்துக்குரியவர்கள்
நான் நிஜங்களை மட்டுமே நம்புகிறேன்
இரவில் காணாமல் போய்விடும் நிழல்களை அல்ல...//
அருமை. உண்மை. பாராட்டுக்கள்.
அற்புதம்...
ReplyDelete/// என் தாயும் தந்தையும் மட்டுமே வணக்கத்துக்குரியவர்கள் ///
ReplyDeleteஇதற்கு மேல் என்ன வேண்டும்...?
முடிவில் வரிகள் மிகவும் அருமை... உண்மை...
ReplyDeleteஉங்களின் சிந்தனைக்கு பாராட்டு...எதையும் நம்மில் சீர் தூக்கி பார்த்து ஆக்கப்பூர்வமாக யோசிக்க்க வேண்டும்.. நல்ல சிந்தனைகளும், ஆராயும் மனப்பான்மையிம் இளஞர்களுக்கு முக்கியமாக தேவை..உங்களின் கவிதை நன்றாக பிரதி பலிக்கிறது...பாராட்டுகள்...
நான் நிஜங்களை மட்டுமே நம்புகிறேன்
இரவில் காணாமல் போய்விடும் நிழல்களை அல்ல...//
சபாஸ்....வாழ்க..
கடவுள் குறித்த அருமையான புரிதல் அகிலா. வாழ்த்துக்கள்
ReplyDeleteநிஜங்களே என்றும் நிலைப்பவை/
ReplyDeleteஆம்..தாய் தந்தையரே நாம் வணங்க வேண்டிய முதல் கடவுள்! நல்ல கவிதை!
ReplyDeleteஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமென
ReplyDeleteமொழிந்து நிற்கும் கவிதையை நான்
வழிமொழிகிறேன் சகோதரி.....
நன்றி ராஜன்...
ReplyDeleteஉங்களின் பாராட்டுக்கு நன்றி ரஞ்சனி மேம்....
ReplyDeleteமிக்க நன்றி பாலகணேஷ்...
ReplyDeleteசரளா....உங்கள் கவிதைகள் அழகுதான்...நன்றி பா....
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கோபாலகிருஷ்ணன் அவர்களே...
ReplyDeleteநன்றி சௌந்தர்...
ReplyDeleteஎன் அன்னையும் பிதாவும் மட்டுமே என் மனதில் இருப்பவர்கள்....நன்றி தனபாலன்....
ReplyDeleteஎழில்...யாரையும் புண்படுத்தாத நாசுக்கான கவிதைதான் எழுதினேன்....நன்றி..
ReplyDeleteநன்றி விமலன்....
ReplyDeleteநன்றி வரலாற்று சுவடுகள்....
ReplyDeleteநன்றி மகேந்திரன்....
ReplyDeleteநிஜங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் அருமையான கவிதை.வாழ்த்துகள் அகிலா !
ReplyDeleteநானும் உங்களுடைய கருத்துகளுடன் ஒத்துப்போகிறேன் ..
ReplyDeleteகடைசி இரண்டு வரிகள் மிக மிக அருமை தோழி.
நன்றி ஆகாஷ்....
ReplyDelete