மயக்கம் என்ன.... டைரக்டர் செல்வராகவன் இந்த திரைப்படம் டைரக்டர் செல்வராகவனுடைய அழகான படைப்பு. படத்தை பார்த்து முடிக்கும் போது படத்தில் இருந்த அமைதி ஒரு நாள் பொழுதாவது நம்மை கலைத்தது நிஜம். இந்த பாதிப்பை ஏற்படுத்திய தனுஷுக்கு பாராட்டு. தனுஷின் நடிப்பு திறன் படத்துக்கு படம் மெருகேறுகிறது என்பதும் உண்மை. First half of the film is commercial about Love and second half is like an art film about Career. இந்த படத்தை வெறும் திரைப்படமாக மட்டும் பார்த்தால் அருமை. அப்படி எத்தனை பேரால் பிரித்து பார்க்க முடியும்? பாடல்கள் படத்தின் கதையோடு ஒன்றி போயிருப்பது சமீபத்தில் வெளி வந்த படங்களில் இதில் மட்டும்தான் என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். படம் முழுவதும் தண்ணியிலேதான் (சத்தியமா தண்ணீரோ , கண்ணீரோ இல்லை ) மிதக்கிறது....கலாச்சார சீரழிவு ( Dating , Drinking , Flirting ) படத்தின் முதல் பாதியில் தலைவிரித்து ஆடுகிறது. டைரக்டர் ஒரு பேட்டியில் dating க்கும் loving க்கும் என்ன வித்தியாசம் என்பதை நமக்கு ஒரு class