Skip to main content

Posts

Showing posts from April 24, 2022

புத்தக வெளியீடு கோவையில்..

சிறுகதைகள், திறனாய்வுகள் புத்தகங்கள் வெளியீடு அகிலா   அன்பின் வணக்கம்.. கோவை இலக்கியச் சந்திப்பின் வழி, என்னுடைய நான்கு புத்தகங்கள் வெளிவர இருப்பதை பெருமையுடன் பகிர்கிறேன்.  நாள் : 24.04.2022 ஞாயிறு  நேரம் : காலை 10 மணி இடம் : ரோஜா முத்தையா அரங்கம், விஜயா பதிப்பகம், கோவை  வெளிவரும் நூல்கள் :  #சீமாட்டி (சிறுகதை தொகுப்பு) #சமகால_இலக்கியம் - தொகுதி 1 #சமகால_இலக்கியம் - தொகுதி 2 #நின்று_துடித்த_இதயம் (மூன்றாம் பதிப்பு) புத்தகங்களை வெளியிட்டு, உரைகள் நிகழ்த்தி, வாழ்த்துரை வழங்க இசைந்திருக்கும் ஆளுமைகளுக்கு என் பேரன்பு 🙏  விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா, அவைநாயகன் அவர்கள், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அவர்கள், ஓவியர் ஜீவானந்தன், எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் அவர்கள், கவிஞர், தோழி மஞ்சுளா தேவி, கவிஞர் அன்பு சிவா, பேச்சாளர் கவிஞர் மகேஸ்வரி சற்குரு, எழுத்தாளர் இளஞ்சேரல், கவிஞர் பொன் இளவேனில்.  எமரால்ட் பதிப்பகம், விஜயா பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ் என புத்தக பதிப்பகத்தார் மூவருக்கும் என் அன்பு கலந்த நன்றி.. 🙏🙏 சிறுகதை தொகுப்புக்கு அணிந்துரை வழங்கிய இயக்குனர் பிருந்தா சாரதி  அவர்களுக்கு என்