அமிலத்தைக் கொண்டு பெண்மையைச் சிதைக்க அலைந்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்... அதை விற்க தடை கோரி ஏழு வருடமாய் தவமிருக்கிறது இன்னொரு கூட்டம்... சட்டம் இயற்றச் சொல்லி பதினோரு வாரமாய் காத்திருக்கிறது வழக்காடு மன்றம்... தண்ணீர் விடுத்து அமிலம் கொண்டு தூங்கும் அதிகாரத்தை எழுப்பினால், ஒருவேளை சிதிலமான பெண்மையின் முகம் சித்திரமாகுமோ?....