Skip to main content

Posts

Showing posts from June 19, 2011

பாடலின் இனிமை

                        சில பாடல்களை பாடிக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும். அன்று முழுவதும் அந்த பாட்டையே முணுமுணுத்துக் கொண்டே இருப்போம். அதில் ஒன்றுதான் நாணயம் பட பாடல் 'நான் போகிறேன் மேலே மேலே..' http://www.youtube.com/watch?v=wVWUjOkIKHU&feature=related                           இந்த பாடல் காட்சியும் ஒரு அழகான கவிதை போல்...பிரசன்னா ஓகே...அந்த கதாநாயகி - பெயர் தெரியவில்லை - not ok... But அந்த white and red dress ரொம்ப அழகு...அந்த பாடல் காட்சிக்கு நல்லா பொருத்தமாக இருந்தது....