சாலையெங்கும்
சாலையெங்கும்
சாதிகள்
இரத்த சிவப்பில் ஆடையுடுத்தி
சுலபமாய் அரிவாள் சுழற்றி
உடலுக்குள் சென்று திரும்பும்
காற்றை பிரித்தெடுத்து
மனிதத்தை சிதைத்து
மனிதர்களை வேடிக்கை பொருளாக்கி
நடுவீதியில் நின்று
நகையாடியது
மீதி உயிர்,
அது இன்னும்,
சாலையோரத்தில்
பேருந்துக்காக..
உள்ளத்தைத் தொடும் அருமையான பதிவு
ReplyDeleteமிக எளிமையாக இதைவிட வேறு யாரும் சொல்ல இயலாது, குட் பாராட்டுக்கள்
ReplyDelete