Thursday, 14 August 2014

கடிவாளம்..





கட்டறுத்து கொண்டோடும் 
குதிரையின் கடிவாளம்
என் கையில்

சல்லிசாய் துள்ளும் 
சடை ஆட்டி ஓடும் 
வாலின் முடிகளைக் காற்றாடியாக்கும் 
நுரை தள்ள பார்த்து சிரிக்கும்
மறுபடி மடி தேடி ஓடிவரும்

கடிவாளம் 
என் கையில்..


1 comment:

உங்க கருத்தை சொல்லலாம்.....