கோவை வலை பதிவர்களின்
புத்தக வெளியீட்டு விழா
கோவை வலைபதிவர்களான நான், சரளா மற்றும் ஜீவா ஆகியோரின் நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிறு (3-2-2013) அன்று கோவையில் சிறப்புற நடந்து முடிந்தது. விழாவிற்கு வருகைதந்து எங்களை கௌரவித்த அனைவருக்கும் எங்களின் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
வாழ்த்துக்கள் சகோதரி...
ReplyDeleteநன்றி கோவி....
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி கண்ணதாசன்....
Deleteஒவ்வொரு படமும் பார்க்கப் பார்க்க மகிழ்வு தருகிறது. கலந்து கொள்ள இயலாமல் போய் விட்டதே என்ற ஆதங்கமும் எழுகிறது. உங்கள் அனைவருக்கும் மனம் நிறைய நல்வாழ்த்துகள் தோழி!
ReplyDeleteஉங்களை நாங்களும் மிஸ் பண்ணினோம்...நன்றி கணேஷ்...
Deleteவிழாவில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கத்தை உங்கள் பதிவுகள் நீக்கிவிட்டன..மீண்டும் இது போல் பல விழாகள் நீங்கள் எடுக்க வேண்டும் என்று வாழ்த்துக்களுடன் ...மகிழ்ச்சியையும் தெரிவித்து கொள்கிறேன்.
ReplyDeleteநன்றி ராஜன்...
Deleteபுத்தகம் வெளியிட்ட பதிவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி முத்தரசு...
Deleteவாழ்த்துக்கள் :)
ReplyDeleteநன்றி ஆத்மா...
Delete