புத்தக வெளியீடு
கோவை பதிவர்களின்
மூன்று நூல்கள் வெளியீடு
இன்றைய புத்தக கண்காட்சியில்
டிஸ்கவரி புக் பேலசில்
(அரங்கு எண் 43 & 44)....
கிடைக்கும்...
உங்களின் ஆதரவு வேண்டுகிறோம்...
அகிலா (நான்தான்) - சின்ன சின்ன சிதறல்கள்
சரளா - மௌனத்தின் இரைச்சல்
ஜீவா - கோவை நேரம்
உங்கள் மூவருக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள் + இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களுக்கும் கோவை சரளா அவர்களுக்கும்,ஜீவா அவர்களுக்கும் மனம்கனிந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteஇதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஅகிலா,சரளா, மற்றும் ஜீவா அனைவருக்கும் வாழ்த்துக்கள் . பொங்கல் வாழ்த்துக்களும்.
ReplyDeleteஒரே நேரத்தில் மூன்று புத்தகங்கள்... கோவை பதிவர்கள்...மகிழ்ச்சியான நிகழ்வு. இப் புத்தாண்டு பொங்களினுடே முத்தான இம்மூன்று புத்தகங்களும் வெளிவந்திருப்பது. உங்களின் சீரிய முயற்சியை காட்டுகிறது. மனங்கனிந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்., நட்புடன்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்..
ReplyDeleteகணேஷ், கண்ணதாசன், ராஜேஸ்வரி, கலா குமரன், எழில்,கோவி அனைவருக்கும் எங்களின் நன்றி....உங்களின் வாழ்த்தில் எங்களின் அடுத்த முயற்சிக்கான நம்பிக்கையும் இருக்கிறது நண்பர்களே.....நன்றி....
ReplyDeleteமுப்பெரும் எழுத்தாளர்களாக .. வாழ்த்துக்கள் ..!
ReplyDeleteநன்றி ரமேஷ்...
Deleteஅனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteமகிழ்ச்சி மகேந்திரன்...
Delete