கோவை வலை பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா...
கோவை வலை பதிவர்களின்
புத்தக வெளியீட்டு விழா...
கோவையை சேர்ந்த  வலைபதிவர்களாகிய
அகிலா, சரளா, ஜீவா 
ஆகிய எங்கள் மூவரின் 
புத்தக வெளியீட்டு விழா 
நடைபெற உள்ளது. 
வலைபதிவுலகின் நண்பர்கள் அனைவரும் 
 வருகை தந்து இந்த விழாவினை 
சிறப்பிக்க வேண்டுகிறேன்.... 
நூல்கள் :
அகிலா  - சின்ன சின்ன சிதறல்கள்
கோவை மு சரளா - மௌனத்தின் இரைச்சல்
ஜீவானந்தம் - கோவை நேரம் 
விவரங்கள் :
தேதி :    3-2-2013 ஞாயிற்று கிழமை  
நேரம் :  மாலை 4 மணி முதல் 6 வரை 
இடம்  :  மங்களா இண்டர்நேஷனல் 
வரவேற்கிறோம் அனைவரையும்...



வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி ஸ்ரவாணி....
Deleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி அய்யா....
Deleteவாழ்த்துகள்
ReplyDeleteநன்றி சங்கவி....
Deleteநன்றி முத்தரசு...
ReplyDeleteவாழ்த்துக்கள் அகிலா...
ReplyDeleteஉங்க தலைப்பை காப்பி அடிச்சுட்டேன்..:)
ஹாஹா....நன்றி எழில்...
Deleteஉங்கள் அனைவர்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி உஷா....
Deleteவாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteநன்றி சக்தி....
Deleteதிருமதி சரளா, திரு ஜீவானந்தம் இருவருக்கும், மற்றும் உங்களுக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteஉங்களின் வாழ்த்து எப்போதும் எங்களுடனே.....
Deleteகோவை வலை பதிவர்கள் அனைவருக்கும் எனது மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள் விழா சிறப்பாக அமையவும் மேலும் மேலும் பல பதிவுகள் வெளிவரவேண்டும் என்று இந்த இனிய நிகழ்ச்சியில்,தருணத்தில் வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஅழைப்புக்கு நன்றி
ReplyDeleteவிழா சிறப்புற வாழ்த்துக்கள்
சிறப்பாக நடைபெற எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜீவா சார். விழா வெற்றியடையவும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிழா வெற்றி பெற உனது வாழ்த்துக்கள்.
ReplyDelete