சோர்வாய்....




வழக்கம் போல் சிக்னலில் 

வீடு திரும்பும் கூட்டம்... 

ஹெல்மெட்டுக்குள்ளே மூச்சுவிட்டு கொண்டு

காருக்குள் கன்னத்தில் கைமுட்டு கொடுத்து 

பேருந்தில் சன்னலோர கம்பியில் சாய்ந்து     

துப்பட்டாவுக்குள் மேக்கப் கலைந்து 

சைக்கிளில் காலூன்றி தளர்ந்து  

முழுநாளின் முழுமையை சுமந்து 

முகங்கள்...முகங்கள்...


Comments

  1. சென்னை சிக்னலில் சிக்கிவிடீர்கள் எனபது தெளிவாக தெரிகிறது

    ReplyDelete
  2. போலி முகத்தில் நாள் முழுவதும் உலாவந்தால் ஏற்பட்ட சோர்வோ என்னவோ

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular Posts