Saturday, 22 September 2012

தாஜ்மஹால்....




உன்னோட ஆன 

என் வார்த்தைகளை அடுக்கினால் 

தாஜ்மஹால் கட்டலாம் 

உன் வார்த்தைகளை அடுக்கினால் 

ஈபில் கோபுரமே கட்டலாம் 

ஆனால் 

காதல் கட்டியது 

தாஜ்மஹாலை தானே..... 


14 comments:

  1. அருமை... இந்த பதிவு முதல் 24 பதிவுகள் வரை எனது dashboard-ல் புதிதாக வந்ததுள்ளது... படித்தது, படிக்காதது என அனைத்தும் அடங்கும்... என்னவாயிற்று...? எப்படியோ, படிக்காத சில பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம்... நன்றிங்க...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்....

      Delete
  2. அழகான சிந்தனை
    ரசித்தேன்...

    மெரிய லீவுக்குப் பின் மொத்தமாக பதிவிடுகிறிங்களோ

    ReplyDelete
  3. அருமை .. அருமை

    ReplyDelete
  4. அழகான கவிதை அகிலா மேடாம்.

    ReplyDelete
  5. ஆஹா! சூப்பர். அழகா சொல்லிட்டீங்க.

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....