கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம் கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது. 70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன், இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ
//
ReplyDeleteஉன்னை வதம் செய்ய
அவதாரம் வேண்டி நிற்கிறேன்
உன்னிடமே....
//
அழகான வரிகள்...
நன்றி சங்கவி...
Deleteஅழகிய காதல் வரிகள்...
ReplyDeleteநன்றி சௌந்தர்
Deleteஉன்னை வதம் செய்ய....வார்த்தையிலேயே வதமோ ?
ReplyDeleteஅதில்தானே செய்யமுடியும் சசி...
Deleteஉருக வைக்கும் வரிகள்...
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன்.....
Deleteகவிதை வரிகளே
ReplyDeleteஇங்கு வதை செய்கிறது தோழி
ஆணின் சில முகங்கள்
Deleteபெண்ணை வதம் செய்ய தூண்டுகிறது...
நன்றி செய்தாலி...
அழகிய ரணத்தின் ஆழம் மறைந்து தோன்றியுள்ளது மாறுபட்ட ஒரு கோணத்திலே..
ReplyDeleteவதம் வேண்டாம் பதம் செய்யும் அவதாரமே சிறப்பு...
வாழ்த்துக்கள் அகிலா
சரிதான் பாலா....
Deleteநல்லாயிருக்கு கவிதையின் வரிகள்...
ReplyDelete//
ReplyDeleteமறைவதும் தோன்றுவதுமாய்
எழுத்தில்லா காகிதமாய்
என் மனதில் உன் முகம்
என்னை வதை செய்கிறதே
//
அசத்தல் வரிகள்
நன்றி இந்திரா...
Deleteவாழவழி இல்லாதவர்க்கு மரணம் ஒன்று தான் தீர்வு..இது சிவன் தத்துவம் பல வதங்களை செய்தவர் எங்கள் சிவன் ,ஆனால் உங்கள் நாராயணன் வதங்களை விட வசபடுதியதே அதிகம் ...வதம் தேவைதான் நரகாசுரன் ஆகும்போது ..ஆனால் வெறும் பிரகலாதனாக இருக்கும் வரை நாரயணன வதம் தேவை இல்லை என்பதே என் கருத்து இல்லை இரணியகசிபு என்று வதம் செய்பவர்களுடைய வாதம் என்றால் ஒரு வதம் செய்ய அவதாரம் தேவை தான்... இதில் எந்த அவதாரம், சங்கரனா இல்லை நாராயணனா ..இல்லை சங்கரநாராயணனா எனபது கவிஞருக்கே வெழிச்சம்...
ReplyDeleteவரிகள்...பொங்கி வழியும் காதல் பிதற்றல்கள்! :)
ReplyDeleteகாதல் பிதற்றல்கள்...சரியான வார்த்தைதான்...நன்றி வரலாற்று சுவடுகள்...
ReplyDelete