நீ அழகு...
கண்ணுக்குள் கனவுகளை சுமந்து
மனதுக்குள் பட்டாம்பூச்சியை பறக்கவிட்டு
கண்ணாடி பார்த்து சிரித்து
உதட்டை ஈரப்படுத்தி
தாவணி மடிப்பு சரிசெய்து
ரோஜாவை தலையில் சொருகி
புத்தகத்தை மார்போடு அணைத்து
பார்க்கும் கண்களுக்கெல்லாம் பதில் சொல்லி
உன் சிரிப்பை மட்டும் எனக்கு பரிசளித்து
தினம் தினம் நீ கல்லூரி செல்லும் அழகே தனி….
mmmm...Alaku....
ReplyDeleteVetha.Elangathilakam.
தாவணிக் கனவுகளுடன் கூடிய அழகான கவிதை.
ReplyDeleteபாராட்டுக்கள்.
நன்றி உங்கள் பாராட்டுக்கு...
Deletemmmmmm//
ReplyDeleteநல்ல கவிதை...தொடருங்கள்
நன்றி....
Deleteஅழகான கவிதை :)
ReplyDeleteநன்றி....
Deletearumai thozhi...
ReplyDeletethanx sathish...
Deleteஆமாம்.... தாவணியில் அவள் அழகு தான்.
ReplyDeleteஅழகான கவிதைங்க அகிலா.
தாவணியே அழகுதான், இல்லையா அருணா...
Delete"அழகுக்கு யாரோ அழகு செய்வார் "
ReplyDeleteஎன பழைய பாடல் ஒன்று உண்டு
பெண்களே அழகு
இளமை அதை விட அழகு
அவர்கள் தாவணியில் மிக அழகு
ஒரு தாயின் ரசிப்பில்
கவிதையை ரசிக்க
கவிதை மிக மிக அழகு
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஒரு தாயின் ரசிப்பில் // அருமை ரமணி அவர்களே...
Deleteதாவணிக்கு..மீண்டும் ஒரு காலம் வரும்
ReplyDeleteஅதுவரை..பொறுத்திரு மனமே!
பழமை அல்ல..அது இனிமை என்று
அவர்களிடம் சொல்லிடு இக்கணமே!
உண்மைதான் ரமேஷ்...
Deleteபுரிந்து கொள்வார்கள் விரைவில்...
வணக்கம் உறவுகளே
ReplyDeleteஉங்களுக்கு பிடித்த வலைப்பதிவுகளையும், உங்களின் அருமையான இடுகைகளையும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ள எமது வலையகம் உங்களுக்கு உதவுகிறது. எவ்வித லாபநோக்கமில்லாமல் தமிழர்களுக்காக தமிழில் ஆரம்பிக்க திரட்டி நம் "வலையகம்" ( http://valaiyakam.com/ ) ஆகும்.
வலையகம் ஆனது வலைப்பதிவுகளுக்கான சமூக உறவு தமிழ் தளமாகும். உங்கள் முகநூல் கணக்கின் மூலம் நீங்கள் எளிதில் வலையகத்தில் பதிவு செய்யலாம். உங்களுக்கான நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்கிக்கொள்ளலாம்.
உடனே இணையுங்கள் பகிருங்கள் உங்கள் நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்குங்கள்..
முகநூல் கணக்கின் மூலம் உள்நுழைய: http://www.valaiyakam.com/register/
தோழமையுடன்
உங்களின்
வலையகம் இணையம்
http://valaiyakam.com/
தாவணி - தீபாவளி
ReplyDeleteஇருக்காதா பின்னே...
Deleteகவிதை அருமை! இன்றுதான என முதல் வருகை! இனி தொடர்வேன்
ReplyDeleteசா இராமாநுசம்
தாவணி என்னும் அழகான ஆடை அழிந்துவிடுமோ என்ற நிலையில் உங்கள் கவிதை சற்று நம்பிக்கையைத் தருகிறது. அந்தக் காலத்திற்கே போய்விட்டேன். அருமையான கவிதை! பாராட்டுக்கள்!
ReplyDeleteதாவணியின் மேல் இருக்கும் ஆசை நமக்கு விடாது....
Deleteஉங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர்களே....
ReplyDeleteகவிதை மனதுக்கு இதம். காட்சி கண்ணுக்கு இதம். அழகான ரசனைக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteநன்றி கீதமஞ்சரி....
Deleteஇன்று தான் வருகிறேன் சொந்தமே..இனியும் வருவேன்..தாவணியும் கவிதையும் அழகு
ReplyDeletewelcome....
Delete