Friday, 14 October 2011

தாயும் மக்களும்...


கூத்தாடி வாழ்க்கை 

சிங்கார சென்னையில் வண்டி சிக்னலில் நிற்கும் போது பார்த்த காட்சி.....

அந்த தாய் குட்டிகரணம் போடா தயாராகும் தன் பெண்ணிற்கு powder போட்டுவிட்டு, தலையில் தொப்பி மாட்டிவிட்டு விட்டு கொட்டடிக்க ஆரம்பித்தாள்...அந்த குழந்தையும் சமர்த்தாக குட்டிகரணம் போட தயாரானது. அதற்குள் சிக்னலும் போட்டு வண்டியும் நகர்ந்தது. ...ஒரு நிமிடம் மனம் கனத்ததுதான் நிஜம்......

No comments:

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....