எழுத்தாளர் அகிலாவின் படைப்புலகம்

 நாளை 4.4.2026 சனிக்கிழமை மாலை 5 மணி 



இடம்: சென்னை, பிரபஞ்சன் அரங்கம், டிஸ்கவரி புக் பேலஸ்,

1055-B, முனுசாமி சாலை, KK நகர் (West), சென்னை-78


நாள்: 04/04/2026, சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு 

தேநீர் நேரம்: மாலை 5.00 மணி


நிகழ்வு அமைப்பு: லாந்தர்_ஆர்ட்_எண்டர்டெயின்மெண்ட், எழுத்தாளர் பாலைவன லாந்தர் 


உரை நிகழ்த்துபவர்கள்: 

1. அகிலாவின் நாவல்கள் (தவ்வை, அறவி) குறித்து:  

திருமிகு. ஜா ராஜகோபாலன், எழுத்தாளர் 

2. அகிலாவின் சிறுகதைகள் (மிளகாய் மெட்டி, மண்சட்டி, சீமாட்டி) குறித்து:  

திருமிகு. சவிதா, எழுத்தாளர் 

3. திறனாய்வு/பயண கட்டுரைகள் குறித்து:  

திருமிகு. பரிசல் கிருஷ்ணா, ஊடகவியலாளர் 

4. மொழிபெயர்ப்பு நூல்கள் (கோயில்புலியும் குமாவுன் ஆட்கொல்லிகளும், நீண்ட பயணத்தின் சிறிய தொடக்கம்) குறித்து:  

திருமிகு. அபுல் கலாம் ஆசாத், எழுத்தாளர் 


ஏற்புரை:  

திருமிகு. அகிலா, எழுத்தாளர் 


அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் ❤🙏



Comments