Skip to main content

Posts

Showing posts from March 16, 2014

நிலவின் இலைகள்...

நீலம் நிறைத்து நீரில் பாதையிட்டு நின்று நனைந்து நாணத்தின் நரம்பிணைத்து தழைதலின் விழிவாசலில் இரவின் நிறம் அடர்ந்ததென்று   சொல்லிச் செல்லும் நிலவின் இலைகள்...