ஆங்கில சிறுகதை தொகுப்பு 'Elephant Corridor' வெகு விரைவில்.. ஆங்கில சிறுகதை தொகுப்பு 'Elephant Corridor' வெகு விரைவில்.. என்னுடைய இரண்டாவது ஆங்கில புத்தகம், சிறுகதை தொகுப்பு, 'Elephant Corridor' வெளிவருகிறது. ஆர்தர்ஸ் பிரஸ் (Authorspress), டெல்லி, பதிப்பகத்தாரின் வெளியீடாக வருகிறது. மொத்தம் பத்து கதைகள். நம் தென்னிந்திய மக்களின், குடும்பங்களின் உணர்வுகள், நம்பிக்கைகள் போன்றவற்றை சொல்லும் கதைகள், மனிதன் - விலங்கு போராட்டங்களைச் சொல்லும் கதைகளைக் கொண்ட நூல் இது. வெளியீடு குறித்து விரைவில் அறிவிக்கிறேன். ~ அகிலா.. எழுத்தாளர்