Skip to main content

Posts

Showing posts from April 29, 2012

சுமையும் வலியும்.....

" Pain" Acrylic Painting By me Size : 22 x 14 inch அமரும் பட்டாம்பூச்சியால்    பூவுக்கு சுமையில்லை.... ஆங்காரமாய் ஓடும் ஆற்றினால் நாணலுக்கு வலியில்லை.... ஆயிரம் கோடி மாந்தரால் பூமிக்கு வலியில்லை.... சுகிக்கும் ஆண் பெண்ணுக்கு சுமையில்லை.... உயிர் கொடுக்கும் தாய்க்கு மகவு சுமையில்லை.... வலிகளால் ஆன வாழ்க்கை    மனிதனுக்கு சுமையில்லை....