நிலவின் இலைகள்...



நீலம் நிறைத்து
நீரில் பாதையிட்டு
நின்று நனைந்து
நாணத்தின் நரம்பிணைத்து
தழைதலின் விழிவாசலில்
இரவின் நிறம்
அடர்ந்ததென்று  
சொல்லிச் செல்லும்
நிலவின் இலைகள்...


Comments

  1. ......தங்கள் அற்புதமான கவிதையினைப் போல
    படமும் அதைத் தொடர்ந்து விரிந்த
    கற்பனையும் அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசிப்புக்கு நன்றி அய்யா

      Delete
  2. அழகிய படமும் மிகவும் சிறப்பான சிந்தனையும் !
    வாழ்த்துக்கள் தோழி மென்மேலும் பகிர்வினைத் தொடருங்கள் .

    ReplyDelete
  3. அருமை... அழகு...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நன்றி ஐயா...

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....