Monday, 26 May 2014

கற்களின் காதல்



சின்னதாய் ஒரு நதி 

கண் அசைவில் நாணல் 
ஆடும் இலைகளில் அல்லி 

நீரின் மோகனமாய் நான் 
சுற்றும் மீனாய் நீ 

பிறைநிலா காணும்வரை காதல் 
சங்கமமாய் நீர்த்திவலைகள்

ம்ம்ம்...

சல்லடை நீரில் 
கற்களின் காதல்.. 


4 comments:

  1. வணக்கம்
    ரசிக்க வைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சல்லடை நீர்
    வித்தியாசமான இதுவரை யாரும்
    உபயோகிக்காத அருமையான
    மிகச் சரியான வார்த்தைப் பிரயோகம்
    கவிதைக்கு கூடுதல அழகு சேர்க்கிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சல்லடை நீரில் கற்களின் காதல்! ரசனையான வரிகள்! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....