Friday, 23 May 2014

பெண்களுக்கான என் தொடர், 'நாங்கதாங்க பெண்கள்' பத்திரிகையில்...






இந்த வாரம் முதல்

நான் எழுதும் பெண்களுக்கான புதிய தொடர் 'நாங்கதாங்க பெண்கள்'

'புதிய தரிசனம்' மாதமிருமுறை வரும் இதழில் வரத் தொடங்கியுள்ளது.



ஒன்லி பெண்கள் பற்றி மட்டுமே...

எங்களைப் பற்றி ஜாலியா எழுத எவ்வளவு விஷயங்கள் இருக்கு. 

எழுதியிருக்கேன். 

இன்னும் நிறைய எழுதப்போறேன்.

படிச்சுப் பாருங்க...

உங்களுக்கே பிடிக்கும் எங்களை...




இந்த புதிய தரிசனம் இதழ் எல்லா பேப்பர் கடைகளிலும் 

புத்தக கடைகளிலும் கிடைக்கும். 



5 comments:

  1. தொடரைப் படிக்க ஆவலாய் இருக்கிறோம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்...

    மதுரையில் கொண்டாடுவோம்...!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்ங்க அகிலா! :)

    ReplyDelete
  4. நல்வாழ்த்துக்கள் அகிலா.

    ReplyDelete
  5. மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....