Tuesday, 29 April 2014

ஓடை..




நீண்ட நடைக்கு பின்
நீரின் ஸ்பரிசம் 

அதன் 
விளிம்புத் தொட்டு 
விழுந்த பார்வை 
நாணல்களின் நாளங்களின் மேல்

அதில் 
சிறிதாய் சந்திரன் 
நனைந்து 
தள்ளாடி 

விட்டு 
விலகி நடக்க, 
என் பின் 
ஓடை நீர் 
கால் சுவடுகளாக..



3 comments:

  1. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  2. Replies
    1. நன்றி சுரேஷ்..

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....