வசந்தகாலத்தின்
வண்ணத்தை குழைத்து
விழித்திருந்த
என் கனவை காதலாக்கி
இதயத்தை
பஞ்சணையாக்கி
ஒளிகீற்று
பட்டு மோகனமாய் மலர்ந்து
மழைத்துளிகளை
உன் இதழ் சுமந்து
ஆனந்த
இசையின் முகடு தொட்டு
இதழ்
பிரித்து நீ சிரித்தபோது
மனதின்
வியாபங்களில்
வயலட்
பூக்களின் வாசம்...
பூகளின் வாசம் வீசட்டும் உங்கள் மனதில் நேசம் மலரட்டும் ...
ReplyDeleteநன்றி ராஜன்...
Deleteவயலட் பூக்களின் வாசம்
ReplyDeleteநறுமணம்
நன்றி நண்பா
Deleteவயலெட் பூவுக்கு வாசம் உண்டா?
ReplyDeleteவாசமும் உண்டு...வாசனை திரவியமும் உண்டு கண்ணதாசன்...
Deleteசந்திப்பிழைகளைத் தவிர்த்தல் நலம்..
ReplyDeleteசரி செய்கிறேன் நண்பா....நன்றி..
Deleteவாழ்த்துகள்....தலைப்பு கிளர்ச்சியூட்டுகிறது
ReplyDeleteவயலட் சேலைகளை ஏன் பெண்கள் விரும்புகிறார்கள் என்று இப்போது தான் எனக்குத் தெரிகிறது...
ReplyDeleteநன்றி... வாழ்த்துக்கள்...
ம்ம்ம்....
Delete