என் கவிதையை இதுவரை
என்னுடனே அனுபவித்து வந்த
என் நண்பர்களுக்கு
ஒரு மகிழ்ச்சியான செய்தி....
முதலுமாய் முத்துமாய்
என் கவிதை குழந்தை
சின்ன சின்ன சிதறல்களாகவே
உங்களின் கைகளுக்கு...
இன்று முதல்
சென்னையின் புத்தக கண்காட்சியில்
கிடைக்கும் என்பதை
மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
டிஸ்கவரி புக் பேலசில் (அரங்கு எண் 43 & 44)
மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
முதல் புத்தக வெளீயீட்டுக்கும்
ReplyDeleteவெளியீட்டு விழா சிறப்பாக நடைபெறவும்
எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
உங்களின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி ரமணி அவர்களே...
Delete
ReplyDeleteவணக்கம்!
பின்னப் பின்னக் கலையின்பம்
பெருகிப் பாயும் நிலைபோலச்
சின்ன சின்ன சிதறல்கள்
சோ்ந்து மின்னும் நுாலாக!
எண்ண எண்ணச் சுவைகூடும்!
எழுத எழுத எழுத்தொளிரும்!
வண்ண தமிழின் திருவருளால்
வாழ்க! வாழ்க! பல்லாண்டே!
கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு
உங்களின் வாழ்த்துக்கு நன்றி கவிஞரே....
Deleteமனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி நண்பா...
Deleteஉங்களைப்போலவே நானும் சிறுக் குழந்தைபோல சந்தோசமாய் இருக்கிறேன். ஆம் எனது புத்தகமும் முதன் முதலில் மணிமேகலை பிரசுரத்தின் வாயிலாக பதிமூன்றாம் தேதி மாலை நான்கு மணிக்கு வெளியிட உள்ளேன்
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி....நான் கண்காட்சியில் பார்க்கிறேன்...
Deleteஅகிலா உங்கள் புத்தகம் நல்ல சிறப்புகளை அடையவும் உங்கள் வெளியீடுகள் தொடரவும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களின் வாழ்த்துக்கு நன்றி எழில் ..
Deleteஅருமை. பாராட்டுக்கள்.
ReplyDeleteதொடர்ந்து எழுத எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி உங்களின் வாழ்த்துக்கு...
Deleteமனம் கனிந்த வாழ்த்துக்கள் சகோதரி...
ReplyDeleteநன்றி மகேந்திரன்...
Deleteஉங்கள் கவிதை தொகுப்புகள் மேலும் பல பாகங்கள் பலதலைப்புகள் பல வடிவங்களில் வெளியிடவேண்டும் ...நாங்கள் படித்து மகிழ்ந்திட வேண்டும் வாழ்த்துக்கள் ..உங்கள் புத்தக வெளியீட்டு விழாவிற்கு ..
ReplyDeleteஉங்களின் மனமார்ந்த பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராஜன்...
Delete