Tuesday, 27 November 2012

அம்மா....



மனம் சற்று கலங்கும்போது
என் தாயின் நிழற்படத்தின் முன் நான்
மௌனமாய் பேசுவாள்  
என் சுயம் மீண்டிருப்பேன் முடிவில்...



13 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. உணர்வுகள் வெளி வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா தெரிகிறது...

      Delete
  3. தெளிவு...

    (முன் நான்-->முன் நான்...)

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்....

      Delete
  4. அம்மா என்பவள் நமக்கு எத்தனை வயதானாலும் எல்லாமாக இருக்கிறாள். சுயத்தை அம்மாவில் கண்ட விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. எத்தனை வயதானாலும் என்று நீங்கள் சொன்னது உண்மைதான் மேம்....

      Delete
  5. Replies
    1. நன்றி குணசீலன்...

      Delete
  6. வலை வடிவமைப்பு எளிமை, அழகு.

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....