Saturday, 24 November 2012

பாதை

பயணத்தின் நடுவில்...




பாலத்தின் அடியில் பாதை 

தன்னிருட்டை சுமந்து 

வழிக்காட்டியாய்...

__________

காதல்...






ரோஜா பூக்களின் நடுவில் 

எத்தனை எத்தனை வண்ணத்துப்பூச்சிகள்

காதல் 

ரோஜாவுக்கா...

வண்ணத்துப்பூச்சிக்கா...





4 comments:

  1. ரோஜா பூக்களின் நடுவில்

    எத்தனை எத்தனை வண்ணத்துப்பூச்சிகள்

    காதல்

    ரோஜாவுக்கா...

    வண்ணத்துப்பூச்சிக்கா...

    இரண்டுக்கும் ஒருவரின்மேல் ஒருவருக்கு இருக்குமோ! காதல்.:-))))))))))))

    ReplyDelete
    Replies
    1. ரோஜாவுக்கு அதிக காதல் இருக்கலாம்....

      Delete
  2. ரசித்தேன்... (ரோஜாக்களையும்)

    ReplyDelete
  3. The subject of affection is make happy to each other. but i wont support the butterflies love, which has change his attitude where ever lying vacant, but the rose won’t change its attitude in their account.
    Nice attempt keep writing …

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....