Friday, 16 March 2012

போகும் போதும்...


வரும்போதும்.... 




நீயும் நானும் சங்கிலியும் 

சாலை முழுவதுமாய் நடந்தோம் 
கதை பேசிப்பேசி களைத்தோம் 
சுற்றும் பார்த்து பார்த்து சலித்தோம் 
நடந்து நடந்து பாதை தொலைத்தோம் 

மீண்டும் நீயும் நானும் சங்கிலியும் 
போகும்போது உன்னை நானும்
வரும்போது என்னை நீயும்.... 


11 comments:

  1. a class......

    fantastic!....

    realistic......

    from the bottom of the heart...........

    ReplyDelete
  2. இனிது.இனிது..வரைவு இனிது!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமேஷ் வெங்கடபதி.....

      Delete
  3. வித்தியாசமான கண்ணோட்டம் அகிலா.

    ReplyDelete
  4. நீயும், நானும் சங்கிலியும்! அழகான வரிகளில் கவிதை மனம் கவர்ந்தது. நன்று!

    ReplyDelete
  5. சாலை முழுவதுமாய் நடந்தோம்
    கதை பேசிப்பேசி களைத்தோம் //
    காதலாய் .

    ReplyDelete
  6. இறுதி பாராவை வைத்து மட்டுமே ஒரு பெரிய
    கட்டுரை எழுதலாம்
    வரிகள் சுருக்கமாக இருந்தாலும்
    நிறையச் சொல்லிப் போகும் கவிதை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நன்றி ரமணி அவர்களே.....

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....