Skip to main content

Posts

Showing posts from July 31, 2016

கபாலி - ஓர் அலசல்

   கபாலி...கபாலிடா... Kabali - The Gangster Cast & Crew  Director : Ranjith Pa Producer : Kalaipuli S Thanu Music Director : Santhosh Narayanan Rajinikanth, Winston Chao, Radhika Apte, John Vijay, Dhansika, Dinesh Ravi, Kishore, Kalaiyarasan, Riythvika, Nandakumar   கதை :     ஒரு கேங்ஸ்டர் கதை. கதைக்களம் ஒரு பெரிய நாடு ,  அதாவது மலேசியா (என்னென்னவோ ஊர் பெயரெல்லாம் சொல்றாங்க ,  படத்துல) அங்கே நடக்கிற கேங்வார் -  Gang War.  நடுத்தர வயது கேங்ஸ்டர் கபாலி ரிலீஸ் ஆகிறார் சிறையில் இருந்து. 25 வருஷமா மனசுல ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்து பழி வாங்குறார்.  ஒரே துப்பாக்கி சத்தம். அதற்கிடையில் ,  சமூக சீர்திருத்தம் ,  லெட்சர் ,  அந்த லெட்சரைக் கேட்டு தேவையில்லாத கோபம் ,  அழுகை போன்ற முகபாவனைகளைக் காட்டும் இளைஞர்கள். பழிவாங்கல். மனைவியை பெண்ணைத் தொலைத்துவிட்டு தேடிக் கண்டுபிடிக்கும் பயணம் ,  அதுக்கு மதுரை ,  பாண்டிசேரி என்று சுத்தல் ,  இடையில் சென்னையின் செட்டியார் பங்களா(?),   கடைசியில் பழிவாங்கல் ,  கிளைமாக்ஸ்ஸுக்கு என்றே அமைக்கப்பட்ட ,  வாடகைக்க