tag:blogger.com,1999:blog-1102840668328704078.post8281763904507471486..comments2023-10-16T20:47:38.347+05:30Comments on அகிலா : புறாவும் சமாதானமும்...Ahilahttp://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-1102840668328704078.post-75054060448141497602012-03-28T21:53:31.157+05:302012-03-28T21:53:31.157+05:30அது மட்டும் அல்லாமல் அதை விதி என்றும் பெயர் சூட்டி...அது மட்டும் அல்லாமல் அதை விதி என்றும் பெயர் சூட்டி மகிழ்கிறான்....என்ன செய்வது?Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-64637762235215983142012-03-27T10:26:09.781+05:302012-03-27T10:26:09.781+05:30மிக அருமை... புறா போன்ற பறவைகளுக்கு கிடைத்த சந்தோஷ...மிக அருமை... புறா போன்ற பறவைகளுக்கு கிடைத்த சந்தோஷமான வாழ்கை மனிதனுக்கும் தந்தார் இறைவன்....பறவைகள் அதை அப்படியே வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறது....மனிதன் அதை தானே கெடுத்துவிட்டு அழுதுகொண்டிருக்கிறான்....யார் தப்பு இது?அன்புடன் குருhttps://www.blogger.com/profile/13270742127139538782noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-72748238520737109742012-03-25T17:54:32.586+05:302012-03-25T17:54:32.586+05:30நன்றி ஐயா உங்களின் வருகைக்கு....நன்றி ஐயா உங்களின் வருகைக்கு....Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-12473008533011893932012-03-25T16:20:50.747+05:302012-03-25T16:20:50.747+05:30அருமை.
வாழ்த்துகள்.அருமை.
வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-19088715548289060132012-03-24T20:48:27.554+05:302012-03-24T20:48:27.554+05:30நன்றி....நன்றி....Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-6817562432209968902012-03-24T20:45:48.469+05:302012-03-24T20:45:48.469+05:30நன்றி கீதமஞ்சரி.....நன்றி கீதமஞ்சரி.....Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-65145578428198634422012-03-24T20:43:05.079+05:302012-03-24T20:43:05.079+05:30பறக்கும் இந்த உயிர்களை தினமும் பார்க்கவே சந்தோஷமாக...பறக்கும் இந்த உயிர்களை தினமும் பார்க்கவே சந்தோஷமாக உள்ளது....நன்றி கணேஷ்....Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-4066140029131112572012-03-24T14:56:42.697+05:302012-03-24T14:56:42.697+05:30பொதுவுடைமை தத்துவம் சொன்ன விதம் அழகுபொதுவுடைமை தத்துவம் சொன்ன விதம் அழகுமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-80303101263034373092012-03-24T06:58:32.857+05:302012-03-24T06:58:32.857+05:30அழகான புரிதல். கவிதை சொல்லும் கருத்துக்குப் பாராட்...அழகான புரிதல். கவிதை சொல்லும் கருத்துக்குப் பாராட்டுகள் அகிலா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-12263866470078052472012-03-24T06:48:01.116+05:302012-03-24T06:48:01.116+05:30புறாக்கள் அழகானவை. அவற்றுடன் பொதுவுடமை சமரச ஒப்பந...புறாக்கள் அழகானவை. அவற்றுடன் பொதுவுடமை சமரச ஒப்பந்தம் செய்து கொண்டது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அடுக்கடுக்கா தீப்பெட்டி தீப்பெட்டியா நெருக்க நெருக்கமா இடைவெளியே இல்லாம பில்டிங்குகள் முளைச்சிட்டிருக்கற நகரத்தைப் பாத்து பெருமூச்சு விடற எனக்கு இந்தப் பதிவு ஆறுதல்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-23580879509276632452012-03-23T20:50:38.667+05:302012-03-23T20:50:38.667+05:30புறாவின் சார்பாக நன்றி....புறாவின் சார்பாக நன்றி....Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-84862442698344370292012-03-23T20:43:05.155+05:302012-03-23T20:43:05.155+05:30நன்றி சௌந்தர்...நன்றி சௌந்தர்...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-27320593648275687542012-03-23T20:37:10.913+05:302012-03-23T20:37:10.913+05:30வாழ்க புறா குடும்பத்துடன்!வாழ்க புறா குடும்பத்துடன்!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-87382171852034434152012-03-23T20:36:29.879+05:302012-03-23T20:36:29.879+05:30நன்றி ராஜா...நன்றி ராஜா...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-35405395789068936672012-03-23T20:34:24.514+05:302012-03-23T20:34:24.514+05:30சென்னையில கவர்மென்ட் குவார்டர்ஸ் தான்...கில்லி படம...சென்னையில கவர்மென்ட் குவார்டர்ஸ் தான்...கில்லி படம்தான் எனக்கும் ஞாபகத்தில் வந்தது....அதனால் புறாகூட பொது ஒப்பந்தம் செய்துகிட்டேன் விச்சு.....Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-33426941740348303362012-03-23T20:28:02.563+05:302012-03-23T20:28:02.563+05:30எனக்கும் ஆசைதான்....எங்க கோயம்புத்தூரிலே இப்போ கட்...எனக்கும் ஆசைதான்....எங்க கோயம்புத்தூரிலே இப்போ கட்டிடமா கட்டி சிட்டு குருவியை ஒழிக்க கங்கணம் கட்டி வேலை செய்றாங்க.....உங்க வேண்டுகோளை எங்க வீட்டிலேயாவது நிறைவேற்ற பார்க்கிறேன்....Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-18288701477611255222012-03-23T20:11:38.395+05:302012-03-23T20:11:38.395+05:30வாழ்க பொதுவுடமை...
அழகிய கவிதைவாழ்க பொதுவுடமை...

அழகிய கவிதைகவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-56251288872952510192012-03-23T20:11:12.056+05:302012-03-23T20:11:12.056+05:30இன்று
http://rajamelaiyur.blogspot.com/2012/03/b...இன்று
http://rajamelaiyur.blogspot.com/2012/03/blog-post_22.htmlrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-1020576734700306952012-03-23T20:10:35.012+05:302012-03-23T20:10:35.012+05:30அருமை ...அருமை ...அருமை ...அருமை ...rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-18655265264596141032012-03-23T19:42:50.177+05:302012-03-23T19:42:50.177+05:30Reality linesReality linesரைட்டர் நட்சத்திராhttps://www.blogger.com/profile/16802942347907883936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-25394344153889996472012-03-23T19:24:23.121+05:302012-03-23T19:24:23.121+05:30வீடு கவர்மெண்ட் குவார்ட்டர்சா? கில்லி படத்துல வர்ற...வீடு கவர்மெண்ட் குவார்ட்டர்சா? கில்லி படத்துல வர்ற மாதிரி ”ஏங்க.. இந்த வீட்ட வித்துருவோமா? இது கவர்மெண்ட் குவார்ட்டர்ஸ்... ”பொதுவுடைமை தத்துவத்தை எளிமையா புரிய வச்சுட்டீங்க.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-19352198833124210142012-03-23T18:40:26.904+05:302012-03-23T18:40:26.904+05:30போதுவுகடமை பேசிய புறாவை வாழ்த்திவிட்டு, என் நிஜமான...போதுவுகடமை பேசிய புறாவை வாழ்த்திவிட்டு, என் நிஜமான கவலையை பதிவு செய்ய ஆசை! ? காணாமல் போன சிட்டு குருவியை தேடியழைத்து இன்னோரு முற்றத்தை ஒதுக்கி வரவேற்ப்பு அளியுங்களேன், புண்ணீயமாய் போகும்! நாங்கள் இங்கே (சென்னையில்) கன கச்சிதமாக ஒழித்துவிட்டொமில்லே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-58742117590380291072012-03-23T18:01:58.549+05:302012-03-23T18:01:58.549+05:30புரிந்து கொள்ளுவதை புறாவிலிருந்து ஆரம்பிப்போம், உஷ...புரிந்து கொள்ளுவதை புறாவிலிருந்து ஆரம்பிப்போம், உஷா...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-51302479294970858842012-03-23T17:52:15.719+05:302012-03-23T17:52:15.719+05:30புறாவின் மூலம் தத்துவம், உங்களுக்கு மட்டும் அல்ல, ...புறாவின் மூலம் தத்துவம், உங்களுக்கு மட்டும் அல்ல, நம் எல்லோருக்கும்......Umaahttps://www.blogger.com/profile/15962242475573837242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-34793421860686486542012-03-23T17:50:31.371+05:302012-03-23T17:50:31.371+05:30thathuvam bale jore...thathuvam bale jore...Umaahttps://www.blogger.com/profile/15962242475573837242noreply@blogger.com