tag:blogger.com,1999:blog-1102840668328704078.post749112505290160086..comments2023-10-16T20:47:38.347+05:30Comments on அகிலா : கூடங்குளமும் கோயம்புத்தூரும்Ahilahttp://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1102840668328704078.post-29133444900172814132012-02-06T13:34:04.377+05:302012-02-06T13:34:04.377+05:30இன்றைய பொது சன மன நிலையை நன்றாக பிரதிபலித்துள்ளீர்...இன்றைய பொது சன மன நிலையை நன்றாக பிரதிபலித்துள்ளீர்கள். கூடங்குளத்தில் போராடும் மக்கள் எல்லாம் பொழுது போகாமல் போராடுபவர்கள் அல்ல. அரசின் பொய் பிரச்சாரங்களுக்கு செவி சாய்க்கும் நாம். நமது மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் கொஞ்சம் கவனிக்கலாமே. மேலும் தொடர http://www.valasaii.blogspot.in/2012/01/blog-post.htmlSamaranhttp://www.valasaii.blogspot.in/2012/01/blog-post.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-26469214447264434562011-11-10T10:01:08.233+05:302011-11-10T10:01:08.233+05:30உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி...
ஒரு சிறு திருத்தம்...உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி...
ஒரு சிறு திருத்தம்....டிவி சீரியல் பார்க்கிற பழக்கம் எனக்கு கிடையாது. சீரியல் பார்க்கிறவர்களால் நீங்கள் சொல்கிற தெளிவோடு எழுத முடியாது.எப்போவோ மூளை காணாம போயிருக்கும்...
உங்களின் பதிவை பார்த்தேன். அருமை நண்பரே...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-18637207179674665332011-11-10T08:56:16.903+05:302011-11-10T08:56:16.903+05:30I am trying to put comments using my google id but...I am trying to put comments using my google id but keep on getting error msg. that why i used anonymous.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-47963454008003288232011-11-10T08:53:05.068+05:302011-11-10T08:53:05.068+05:30ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல ஒரே பதிவில் இரண்டு...ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல ஒரே பதிவில் இரண்டு விஷயங்களையும் அழகாகவும் நகைச்சுவையோடும் அதே நேர்த்தில் சிந்திக்கவும் வைத்து இருக்கிறிர்கள். வாழ்த்துக்கள்( கரெண்ட் கட் இருந்தகாரணத்தினால்தான் இந்த மாதிரி நன்றாக உங்களால் சிந்தித்து பதிவு போட முடிந்தது இல்லையென்றால் டிவியில் சிரியல் பார்த்து கொண்டிருந்திருப்பிர்கள், அதனால் வாழ்க தமிழக அரசு என்று வாழ்த்துகிறேன்
http://avargal-unmaigal.blogspot.com/

Madurai Tamil GuyAnonymousnoreply@blogger.com