tag:blogger.com,1999:blog-1102840668328704078.post5008085679726114425..comments2023-10-16T20:47:38.347+05:30Comments on அகிலா : எங்க உடம்பை பற்றி எங்களுக்குதானே தெரியும்...Ahilahttp://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1102840668328704078.post-57145860789714108942014-05-16T08:27:03.124+05:302014-05-16T08:27:03.124+05:30பிரைவேட் ஆஸ்பிட்டலில் பணம் பிடுங்கி பார்க்கவாவது ச...பிரைவேட் ஆஸ்பிட்டலில் பணம் பிடுங்கி பார்க்கவாவது செய்வார்கள். அங்கு பணம் பிடுங்கினாலும் பார்க்கமாட்டார்கள்... Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-7475554522744538572014-05-07T07:50:59.331+05:302014-05-07T07:50:59.331+05:30கவர்மென்ட் ஆஸ்பிட்டல்ல போயிட்டா பிரச்சனை இல்லியோ?கவர்மென்ட் ஆஸ்பிட்டல்ல போயிட்டா பிரச்சனை இல்லியோ?சதீஷ் செல்லதுரைhttps://www.blogger.com/profile/05069638776252741989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-59947937502585680322014-05-05T21:27:55.561+05:302014-05-05T21:27:55.561+05:30
அந்த டாக்டரின் பெயரையும் வெளியிட்டு இருந்தால் பலர...
அந்த டாக்டரின் பெயரையும் வெளியிட்டு இருந்தால் பலரும் பலன் அடைவார்கள் அல்லவா.. பெயர் சொன்னால் லீகல் பிரச்சனை என்றால் சூசகமாக அல்லது க்ளு வைத்து சொல்லாம் அல்லவாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-41908647699044846592014-05-05T09:23:29.182+05:302014-05-05T09:23:29.182+05:30இனி அடுத்த முறை டாக்டர் பார்க்க செல்லும் முன் கவனம...இனி அடுத்த முறை டாக்டர் பார்க்க செல்லும் முன் கவனமாக இருப்போம் அல்லவா...நன்றி கணேஷ்... Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-80493929739612250942014-05-05T09:21:37.275+05:302014-05-05T09:21:37.275+05:30நம்மளை வச்சிதானே பிழைப்பே நடக்குது...நம்மளை வச்சிதானே பிழைப்பே நடக்குது...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-25357794853021562352014-05-05T09:20:57.142+05:302014-05-05T09:20:57.142+05:30ஹாஹா...அதை செய்துவிட்டேன்...ஹாஹா...அதை செய்துவிட்டேன்...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-11521451631649989162014-05-05T09:20:29.486+05:302014-05-05T09:20:29.486+05:30உண்மையே நீங்கள் சொல்வது. நன்றி தோழி...உண்மையே நீங்கள் சொல்வது. நன்றி தோழி...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-9566513294948012152014-05-05T09:19:39.380+05:302014-05-05T09:19:39.380+05:30நிஜம்தான்...இன்னும் என்னால் சாப்பிட முடியவில்லை......நிஜம்தான்...இன்னும் என்னால் சாப்பிட முடியவில்லை...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-59851053541990637262014-05-05T09:19:02.686+05:302014-05-05T09:19:02.686+05:30பீஸ் மட்டும் ஏறிகிட்டே இருக்கு. நம்ம உடல்நிலை மோசம...பீஸ் மட்டும் ஏறிகிட்டே இருக்கு. நம்ம உடல்நிலை மோசமாகிகிட்டே இருக்கு...என்ன செய்வது?Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-59181734966334836922014-05-05T09:18:11.693+05:302014-05-05T09:18:11.693+05:30அது என்னமோ உண்மைதான்..அது என்னமோ உண்மைதான்..Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-52742336674328136222014-05-05T07:23:43.314+05:302014-05-05T07:23:43.314+05:30மதுரைத் தமிழன் சொன்னது சரிதான். அதிகம் படிக்க அதிக...மதுரைத் தமிழன் சொன்னது சரிதான். அதிகம் படிக்க அதிகம் செலவிட்ட டாக்டர்கள் கன்சல்டேஷன் பீஸ் தொடங்கி எல்லா டெஸ்ட்டுகளையும் வைத்து காசு பிடுங்கத்தான் பார்ப்பார்கள். எல்லா டெஸ்ட்டும் எடுத்தபின் நார்மல் தாங்க ன்னு சொல்லி ரெண்டு மாத்திரை குடுக்கறதோட சரி. டாக்டர்களிடம் உங்கள் சொ(நொ)ந்த அனுபவங்கள் ஏறக்குறைய பலருக்கும் பொருந்திவரக் கூடியவைதான்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-29634182617481327832014-05-04T23:14:36.671+05:302014-05-04T23:14:36.671+05:30
//நிறைய வருட அனுபவம் உள்ளவர்///
நிறைய அனுபவம் உள...
//நிறைய வருட அனுபவம் உள்ளவர்///

நிறைய அனுபவம் உள்ள டாக்டர் உடனே நோயை குணப்படுத்த மருந்து தரமாட்டார். அப்படி தந்து இருந்தால் வால் மாதிரி பட்டங்களை பெற அவர் செலவழித்த பணத்தை எப்படி திரும்பி எடுப்பதாம்..Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-30123865840622070562014-05-04T23:14:16.699+05:302014-05-04T23:14:16.699+05:30///என் தோழியின் recommendation னாலே போனேன்////
மு...///என் தோழியின் recommendation னாலே போனேன்////

முதலில் உங்கள் தோழியை பார்த்து தலையில் வலிக்கிற மாதிரி கொட்டுங்க தவறான recommendationAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-65891967796113661012014-05-04T17:45:31.594+05:302014-05-04T17:45:31.594+05:30நூற்றுக்கு நூறு வீதம் உண்மை வைத்தியர்களின் கவனக் க...நூற்றுக்கு நூறு வீதம் உண்மை வைத்தியர்களின் கவனக் குறைவான
செற்பாட்டால் எத்தனை எத்தனை இழப்புகளை நாங்கள் சந்தித்து
வருகிறோம் இன்னும் கொஞ்சம் சொல்லப் போனால் மருத்துவத்
துறை மீதி நம்பிக்கை அற்றுப் போய் அச்சம் தான் உச்சம் தலையில்
நிக்குறது .சில இடங்களில் எங்களை வைத்தே நல்லாப் பழகுகிறார்கள்
என்பதை மட்டும் மறுக்கவே முடியாது .சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள்
தோழி நோயற்ற வாழ்வு வாழ இவ் வையகத்தில் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-47207730712805718782014-05-04T16:40:03.587+05:302014-05-04T16:40:03.587+05:30வர வர டாக்டர்னாலே பயம் வந்துருது! டாக்டர்கள் யோசிக...வர வர டாக்டர்னாலே பயம் வந்துருது! டாக்டர்கள் யோசிக்க வேண்டிய நேரம் இது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-46008115943705803252014-05-04T14:25:24.801+05:302014-05-04T14:25:24.801+05:30காது கொடுப்பதா...? காசு கொடுத்தால் போதும்...!காது கொடுப்பதா...? காசு கொடுத்தால் போதும்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-4397560489573796382014-05-04T13:57:51.049+05:302014-05-04T13:57:51.049+05:30இந்த டாக்டருங்களை நினைச்சா ,அல்சர் கூடத்தான் செய்ய...இந்த டாக்டருங்களை நினைச்சா ,அல்சர் கூடத்தான் செய்யும் போலிருக்கே !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com