tag:blogger.com,1999:blog-1102840668328704078.post3754253231132166325..comments2023-10-16T20:47:38.347+05:30Comments on அகிலா : பெண் இலக்கியவாதிகளின் நடைமுறை பிரச்சனைகள்..Ahilahttp://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1102840668328704078.post-60321283342483264202016-07-01T01:44:47.052+05:302016-07-01T01:44:47.052+05:30அருமையான பதிவு
காலம் பதில் சொல்லும்
கருத்து மோதலி...அருமையான பதிவு
காலம் பதில் சொல்லும்

கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html
Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-72150784813751617452016-06-29T19:19:49.690+05:302016-06-29T19:19:49.690+05:30உண்மைதான். பெரிய அளவில் பேசப்படுபவர்கள் எழுதுவது ம...உண்மைதான். பெரிய அளவில் பேசப்படுபவர்கள் எழுதுவது மட்டுமே இலக்கியம் என்று சொல்லி திரியும் பலர் உண்டு. அதுவும் கூட்டத்திற்கு தாடியும் தலைமுடி லூசாகவும் விட்டு வரும் ஆண்மக்களுக்கு இருக்கும் சிறப்பே தனி. எத்தனையோ திறமையானவர்கள் மறைந்துகிடக்கிரார்கள் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-54576099877628186462016-06-29T19:15:59.027+05:302016-06-29T19:15:59.027+05:30ம்ம்...மனதில் பட்ட விஷயம் ம்ம்...மனதில் பட்ட விஷயம் Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-64699787939458774422016-06-29T09:37:44.208+05:302016-06-29T09:37:44.208+05:30உண்மையை அழகாக எடுத்து வைத்திருக்கிறீர்கள்......
இ...உண்மையை அழகாக எடுத்து வைத்திருக்கிறீர்கள்......

இன்று தமிழில் இலக்கியம் என்றால் ஜெயமோகன் சாரு ராமகிருஷ்ணன் என்பவர்களின் படைப்புகளை மட்டும் படித்துவிட்டு ஒரு குறுகிய வட்டத்திற்குள் அதாவது கிணற்று தவளைகள் போல கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை தவிர பலரும் பல இலக்கிய படைப்புகளை தொடர்ந்து படைத்து கொண்டிருக்கின்றனர்.. அதை தேடிப் படிக்காமல் பலரும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-47873676327425419282016-06-28T12:51:42.041+05:302016-06-28T12:51:42.041+05:30நிதர்சனம் சொல்லும் கட்டுரை. மிக உண்மை. நிதர்சனம் சொல்லும் கட்டுரை. மிக உண்மை. ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com