tag:blogger.com,1999:blog-1102840668328704078.post7887099918529663641..comments2023-10-16T20:47:38.347+05:30Comments on அகிலா : உடைந்த மௌனத்தின் கற்சுவர்...Ahilahttp://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1102840668328704078.post-36559060855755031912013-08-21T21:19:20.577+05:302013-08-21T21:19:20.577+05:30புரிதல் சற்று சிரமம் தான்...நன்றி சீனா...புரிதல் சற்று சிரமம் தான்...நன்றி சீனா...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-13723210220328054742013-08-20T21:09:07.212+05:302013-08-20T21:09:07.212+05:30அன்பின் அகிலா - 19.08.2013 வலைச்சரப் பதிவில் தங்கள...அன்பின் அகிலா - 19.08.2013 வலைச்சரப் பதிவில் தங்களது சுய அறிமுகப் பதிவின் மூலமாக இங்கு வந்தேன் - கவிதை அருமை - வாசகணுக்குக் சற்றே சிரமம் புரிந்து கொள்வது. இங்கு ராஜனின் மறுமொழிக்குத் தங்களின் மறுமொழி படித்தேன். இப்பொழுது கவிதை புரிகிறது. கவிதை நன்று - அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-54643899327823389572013-07-24T22:06:42.244+05:302013-07-24T22:06:42.244+05:30நன்றி உங்களுக்கு...நானும் பார்த்தேன்...மகிழ்ச்சியே...நன்றி உங்களுக்கு...நானும் பார்த்தேன்...மகிழ்ச்சியே என் சிறு எழுத்துக்களையும் தாங்கள் படிப்பது ...நன்றி...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-69297579151872889592013-07-24T22:02:33.122+05:302013-07-24T22:02:33.122+05:30ஆழ்ந்த மௌனங்கள் எல்லாமே அர்த்தம் பொதிந்தவையாக இருக...ஆழ்ந்த மௌனங்கள் எல்லாமே அர்த்தம் பொதிந்தவையாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவை அருகில் இருப்பவர்களை, உயிராய் நேசிப்பவர்களை கொன்றேவிடும் சில சமயங்களில்....
அவ்வாறு மனம் மரித்து போன ஒரு பெண்ணின் பிம்பம் அவனின் மௌனத்தை மட்டும் அவனிடமிருந்து பறிப்பதாக ஒரு கற்பனை கவிதை தான் ராஜன் இது....Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-86714236380910587692013-07-24T21:58:51.437+05:302013-07-24T21:58:51.437+05:30அவளை காயப்படுத்திய அவனின் மௌனம் மட்டுமே உடைத்து எற...அவளை காயப்படுத்திய அவனின் மௌனம் மட்டுமே உடைத்து எறியப்பட்டது அவளால்...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-67826740018772362512013-07-24T21:57:22.161+05:302013-07-24T21:57:22.161+05:30அவன் மௌனம் மட்டுமே போய் சேர்ந்தது...:)அவன் மௌனம் மட்டுமே போய் சேர்ந்தது...:)Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-9381994964154371742013-07-20T21:13:16.259+05:302013-07-20T21:13:16.259+05:30வணக்கம் !
வாழ்த்துக்கள் தோழி .வலைச்சரத்தில் இன்று ...வணக்கம் !
வாழ்த்துக்கள் தோழி .வலைச்சரத்தில் இன்று தங்களை அறிமுகம்
செய்துள்ளனர் .மிகவும் ரசித்தேன் .தங்களின் எழுத்துக்கள் என்
மனதையும் கவர்ந்ததனால் தங்களைப் பின் தொடர்வதிலும் பெருமை
கொள்கின்றேன் .வாழ்க தங்களின் தமிழ் பணி .

http://blogintamil.blogspot.ch/2013/07/tamil-poets-in-blogs.htmlஅம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-10313487655685061712013-07-20T17:32:41.363+05:302013-07-20T17:32:41.363+05:30புரியுது ..ஆனா புரியல ..இருந்தாலும் கோனார் கைடு ப்...புரியுது ..ஆனா புரியல ..இருந்தாலும் கோனார் கைடு ப்ளீஸ் ..ம்ம்ம்..பள்ளிகூடத்தில தான் தமிழ் இலக்கியங்களுக்கு கைடு உதவி தேவை பட்டது இங்கேயுமா ..Anonymoushttps://www.blogger.com/profile/17742374935281261369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-67723707729338367532013-07-18T18:48:06.808+05:302013-07-18T18:48:06.808+05:30அவனும் அவளுடன் கலந்துவிட்டானா?
அவனும் அவளுடன் கலந்துவிட்டானா?
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-5438878431616571622013-07-18T07:41:26.763+05:302013-07-18T07:41:26.763+05:30தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-91029457409989140262013-07-18T07:39:33.991+05:302013-07-18T07:39:33.991+05:30"போய்" சேர்ந்து விட்டானா...?"போய்" சேர்ந்து விட்டானா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com